மோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி… வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்…!

Posted by - May 25, 2019

இந்திய மக்களவை தேர்தலில் மோடி  வெற்றி பெற்றதற்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான தி கார்டியனும், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை சரமாரியாக விமர்சித்துள்ளன. மோடியின் வெற்றி குறித்து தலையங்கம் வெளியிட்டுள்ள கார்டியன் பத்திரிகை, மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி என வெளுத்து வாங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக தான் இருந்தது. இருப்பினும் அவர்

Read More

கனிமொழிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் !!

Posted by - May 25, 2019

மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக பெற்றுள்ளது. நட்சத்திர வேட்பாளாராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கிய கனிமொழி எதிர்த்து நின்ற தமிழிசையை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுகவின் அனைத்து கிளை அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் வெற்றி பெற்ற அனைத்து உறுபினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கனிமொழியை தஞ்சை மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் மற்றும்

Read More

ஆரம்பித்தது அட்டூழியம்… மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் !!

Posted by - May 25, 2019

மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர். மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர். இந்த

Read More

அதிரை மஜக நடத்தும் இப்தார் நிகழ்ச்சி அழைப்பு….!

Posted by - May 25, 2019

மே – 17 மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகரம் சார்பாக எதிர் வரும் ரமலான் பிறை 21 (26/05/2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பவித்ரா திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் S.S.ஹாரூன் ரஷீது M.COM மாநில பொருளாலர்,மௌலவி J.S.ரிபாயி ரஷாதி மாநில இணை பொதுச்செயளாலர்,மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில துணைப் பொதுச்செயளாலர்,நாச்சிக்குளம் தாஜுதீன் மாநில செயளாலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்நிகழ்விற்க்கு அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், பல்வேறு கட்சிகள், இயக்க பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)