அமீரக TIYA வின் 7 ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு !!

Posted by - May 22, 2019

அன்பிற்கினிய அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிக ள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) கடந்த 14 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகள், தாயகம் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகளின் நல்லாதரவின் காரணமாக நமது TIYA அமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவனுடைய இணையில்லா பேரருளை பொழிந்தருள்வானாக ! TIYAவின் சார்பாக தொடர்ந்து ஒவ்வொரு ரமலான் மாதமும் அமீரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி

Read More

வாக்கு எண்ணும் மையங்களில் பேனா, நோட்பேட் எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி!!

Posted by - May 22, 2019

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. படிவம் 17 சி-இன் நகலையும் வாக்கு எண்ணும் வையத்திற்குள் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Read More

NIA என்னும் பாஜகவின் துணை அமைப்பு…!

Posted by - May 22, 2019

இந்திய தேசியம் பல்வேறுபட்ட பாதுகாப்பு அமைப்புகளையும்,மிகவும் திறமை வாய்ந்த உளவு அமைப்புகளையும்,புலனாய்வு அமைப்புகளையும் அரசின் அங்கமாக சுதந்திர அமைப்பாக கடந்த காலங்களில் இருந்தன. ஆனால் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு சுதந்திர அமைப்புகள் பாஜகவின் துணை அமைப்புகளாக மாறத் தொடங்கி இன்று முழுவடிவம் பெற்று பாஜகவின் அங்கமாகவே செயல்படுகின்றன. 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. அதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.இதில்

Read More

கிராணி மைதானம் செல்லும் வழியில் ராட்சத பள்ளம்… வாலிபர் விழுந்து பலத்த காயம் !!

Posted by - May 22, 2019

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை எதிரே கிராணி மைதானம் உள்ளது. இதில் இளைஞர்கள் மாலை வேலையில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி வருகின்றனர். நோன்பு நேரம் என்பதால் கூடுதல் நேரம் எடுத்து விளையாடிவிட்டு வீடு திரும்புகின்றனர். இந்த நிலையில் நேற்று விளையாடிவிட்டு திரும்பிய சலாஹுதீன் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தெரு விளக்குகள் இல்லாததால் வழியில் வெட்டப்பட்ட ராட்சத பள்ளம் கண்ணுக்கு தெரியவில்லை, இதனால் அந்த வாலிபர் பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த

Read More

மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் துவக்க விழா… மலைக்க வைக்கும் செலவு !!

Posted by - May 22, 2019

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்த டெல்லி – வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் விரைவு ரயிலின் துவக்க விழாவிற்காக, ரூ.52 லட்சத்து 18 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18 என்ற விரைவு ரயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டது. இந்த ரயிலானது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையான வசதிகளை கொண்டவாறு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 1,128

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)