வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்… பதிலடிக்கு தயார் என்ற சவுதியின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு !

Posted by - May 20, 2019

மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் குழாய்களை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குண்டுவீசி தகர்த்ததால் இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து ஈரானை அச்சுறுத்தும் முயற்சியாக வளைகுடாவில் கூடுதல் படைகளை குவிக்க, அமெரிக்காவை சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)