அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் மக்கா பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி !!

Posted by - May 17, 2019

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன்படி கடந்த வாரம் அதிரை MSM நகர் பள்ளியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)