அமெரிக்கா உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ்… இலங்கையில் கலகக் குரல் !

Posted by - April 26, 2019

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து விசாரணைக்காக அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டுள்ளதற்கு தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு; அதுதான் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது; ஆனால் அமெரிக்காவோ விசாரணை என நாடகமாடுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜயந்த சமரவீர சாடியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற‌ போர்வையில் அமெரிக்கா, இங்கிலாந்தின் புலனாய்வு அமைப்புகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம். ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய அமைப்பை உருவாக்கியதே

Read More

சாலையை சுத்தம் செய்ய குடிநீர்… 1.4 லட்சம் லிட்டர் வீணானது… மோடி பேரணிக்காக நடந்த ஒருநாள் கூத்து !

Posted by - April 26, 2019

பிரதமர் மோடி இன்று வாரணாசியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக நேற்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார். இதில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பேரணியை அடுத்து நேற்று முதல் நாள் வாரணாசி

Read More

கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

Posted by - April 26, 2019

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு, ஏப்ரல் 30-ம் தேதி மற்றும் மே 1-ம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் – தென்மேற்கு வங்கக் கடலுக்கு இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னையிலிருந்து 1,500 கி.மீ

Read More

மக்களிடம் வாக்குகளை பெற கருப்பு பணத்தை பயன்படுத்துகிறார் மோடி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு !

Posted by - April 26, 2019

நடைபெறும் மக்களவை தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை பயன்படுத்தி வருகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடும் சவால் கொடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கொல்கொத்தாவில் மாபெரும் பேரணியையும் மாநாட்டையும் நடத்தி காண்பித்தார். அந்த பேரணியிலும் மாநாட்டிலும் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள அனைத்துக் கட்சிகளும்

Read More

அதிரையில் குழாய் உடைந்து குடி நீர் நாசம்! ஜியோ நிருவனத்தின் வயர் பதிக்கும் செயலால் நிகழ்ந்த சம்பவம்!!

Posted by - April 26, 2019

அதிராம்பட்டினம் பகுதிகளில் சில நாட்களாக ஜியோ தொலைத்தொடர்ப்புக்காக வயர் பதிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியருகே சாலையில் பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டு இனைப்பு கொடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகின்றன, இதில் அதனருகே செல்லும் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை மேலத்தெரு மேல் நிலை குடி நீர் தொட்டியில் இருந்து திறந்து விடப்பட்ட குடி நீர் வெட்டப்பட்ட பள்ளத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)