வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவுகள்..!!

Posted by - April 24, 2019

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அன்று துவங்கப்பட்டு அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்றாம் நாள் ஆட்டமாக இன்று (24/04/2019)இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் ராம்நாடு B அணியினரும் மற்றும் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த ராம்நாடு B அணி 20 ஓவர்களில் 132ரன்கள் குவித்தனர் பின்னர் 133 எடுத்தால் வெற்றி

Read More

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை கோமதி!!

Posted by - April 24, 2019

கத்தாரில் நடைப்பெற்று வரும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கத்தை திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து (30 வயது) வென்று சாதனை படைத்தார். மகளிர் 800மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் முதல் இடம் பிடித்த அவர், பைனலில் அபாரமாக செயல்பட்டு (2 நிமிடம், 2.70 விநாடி) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இதற்கு முன் பாட்டியாலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 800 மீட்டர் தொலைவை 2 நிமிடம், 3.21 விநாடிகளில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)