வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடர் போட்டியின் இரண்டாவது நாள் முடிவுகள்!!

Posted by - April 23, 2019

வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியி்ன் இரண்டாம் முடிவுகளில் இன்று எந்த ஒரு ஆட்டங்களும் நடைபெறவில்லை மாறாக நட்பு வட்டார மேட்ச் நடைபெற்றது நாளைய தினம் இரு ஆட்டங்கள் நடைபெறும் காலை 9மணிக்கு முதல் ஆட்டமாக தஞ்சாவூர் அணியினர் மற்றும் ராம்நாடு எ அணியினரும் மதியம் இரண்டு மணியளவில் TLCC பட்டுக்கோட்டை அணியினரும மற்றும் ராம்நாடு பி அணியினரும் விளையாட உள்ளனர் குறிப்பு: அதரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப நடத்தும் அனைத்து

Read More

மல்லிப்பட்டிணம் தீனியாத் மக்தப் மதரஸாவின் மூன்றாம் ஆண்டு விழா அழைப்பு…!

Posted by - April 23, 2019

மல்லிப்பட்டிணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா நாளை(24.04.2019) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.இவ்விழாவில் மதராஸாவில் பயிலும் மாணவ,மாணவிகளின் மார்க்க சொற்பொழிவுகளும்,கிராஅத் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும்,இதில் பிள்ளைகள் வளர்ப்பதில் பெற்றோர்களின பங்குகள் குறித்தும்,சமூகத்தில் ஒவ்வொரு பிள்ளைகளின் தேவைகள் குறித்தும் பல்வேறு உரைகள் நிகழ்த்தப்படுகிறது.இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மக்தப் மதரஸா

Read More

BVC கைப்பந்து கழகம் நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

Posted by - April 23, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள BVC கைப்பந்து கழகம் நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 27.04.2019 மற்றும் 28.04.2019 ஆகிய இரு தினங்களுக்கு அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 10,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 8,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 6,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 5,000மும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் இக்கைபந்து தொடர்

Read More

AFCC கிரிக்கெட் அணி ஒருங்கிணைப்பாளர் நன்றி அறிவிப்பு!!

Posted by - April 23, 2019

கிரிக்கெட்டில் எப்பொழுதுமே தனக்கென்று தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் அதிரை AFCC அணி கடந்த காலங்களில் வரலாறு காணாத வெற்றிகளை ஈட்டியுள்ளது. அது மட்டுமின்றி உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களிலும் அதீத ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதோடு தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனக்கென தனி அந்தஸ்த்தையும் பெற்று மாவட்ட அளவிலான அணியாக வலம் வந்துக் கொண்டிருப்பதோடு, மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் நடத்த தனிச்சிறப்பும் பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த (06-04-2019) சனிக்கிழமை அன்று AFCC யின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)