வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல் நாள் முடிவுகள்!!

Posted by - April 22, 2019

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய  முதல் தினம் இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் சிட்டினி பாய்ஸ்   அதிரை அணியினரும், செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த சிட்னி  அணி 20 ஓவர்களில் 127ரன்கள் குவித்தது அனைத்து விக்கெட்  இழப்பிற்க்கு  விளையான்டு முடித்தனர் .

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)