ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?

Posted by - April 20, 2019

மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி ஒருவர் நுழைந்ததாக கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் கடந்த 18 ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சித்திரை திருவிழாவைமுன்னிட்டு இரவு 8 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மே மாதம் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓட்டு பதிவான மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும் பகுதியான

Read More

தஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து!! 2 பேர் உயிரிழப்பு!!

Posted by - April 20, 2019

தஞ்சை அருகே வயலூரில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . தஞ்சையில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த 18 பேர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)