இன்று வெளியாகிறது பிளஸ்-2 ரிசல்ட் !!

Posted by - April 19, 2019

பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிந்தன. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ல் தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 19/04/2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)