மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

Posted by - April 15, 2019

மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன. இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும்

Read More

தஞ்சை திமுகவில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல் !

Posted by - April 15, 2019

தஞ்சை மாவட்டத்தில் திமுக இரு கோஷ்டிகளாக பிரிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தேர்தல் வரை இந்த கோஷ்டி மோதல் தொடர்ந்து கொண்டு உள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலினும் அறிந்துதான் வைத்துள்ளார். எனவேதான், வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின்போதே, அனைவரும், இணைந்து வேலை செய்ய வேண்டும். வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை இருக்கும் என்று எச்சரித்தார். ஆனால், மோதல் முடிந்தபாடில்லை. இந்த தேர்தலிலும் கோஷ்டி பூசல் தஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடி வருகிறது

Read More

அதிரையில் 100 வீடுகளில் வாக்கு சேகரித்த பழஞ்சூர் செல்வம் !

Posted by - April 15, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி சார்பில் தீவிர வாக்கு வேட்டை நடைபெறுகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளை ஆற்றக்கூடாது என வேட்பாளர் தடை விதித்திருந்த போதிலும் கட்சி மீதான பாசத்தின் அடிப்படையில் காண்போரிடம் திமுகவிற்க்கு வாக்களிக்க கேட்டு வருகிறார். இதனை தொடர்ந்து நாளையுடன் முடிவுக்கு வரும் வாக்கு சேகரிப்பை கவனத்தில் கொண்டு செல்வத்தின் சொந்தமான எவர்கோல்டு காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள 100 வீடுகளில் திமுகவுக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு

Read More

திமுகவுக்கு எதிரான அதிமுகவின் டிவி விளம்பரங்களுக்கு தடை !!

Posted by - April 15, 2019

திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அதிமுக வெளியிட்ட தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் நடக்க உள்ளது. வரும் 18ம் தேதி தமிழகத்தின் தலை எழுத்தையும், இந்தியாவின் தலை எழுத்தையும் தீர்மானிக்கும் தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறவதற்காக திமுக மற்றும் அதிமுக இடையே மிகப்பெரிய பிரச்சார யுத்தம் நடந்து வருகிறது. அதிமுகவிற்கு எதிராக திமுகவும், திமுகவுக்கு

Read More

அதிரையில் பூனைக்கறி பக்கோடா ! பக்காவாக காய் நகர்த்தி நடவடிக்கை மேற்கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் !!

Posted by - April 15, 2019

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் தள்ளுவண்டி கடையில் மாலை நேர சிற்றுண்டியாக சிக்கன் பக்கோடா பொரித்து ஒரு முதியவர் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சலீம் என்பவர் கோழி பக்கோடா வாங்கியுள்ளார், அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரோமத்துடன் கூடிய ஒரு மாமிச துண்டு இருந்துள்ளன சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரின் முதுமை காரணமாக சட்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)