அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் 8ம் நாள் முடிவுகள் !!

Posted by - April 14, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் PCC காரைக்கால் அணியினரும், MAM கல்லூரி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த PCC அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது. பின்னர் 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MAM அணி

Read More

வாரிசு அரசியலை ஒழிப்போம் என முழங்கியவாறு வாரிசுக்கே வாக்கு கேட்ட மோடி !

Posted by - April 14, 2019

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று தேனி வந்திருந்தார். அப்போது காங்கிரசையும், திமுகவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி கழுவி ஊத்தினார். அப்போது மோடி பேசியதன் சுருக்கம் இதுதான் : “காங்கிரஸும்

Read More

அதிரையில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் !!

Posted by - April 14, 2019

இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 128வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராமவாசிகளால் அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. கிராம தலைவர் வி. ஜெயமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சி அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக நிகழ்வில் பங்கேற்ற

Read More

பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Posted by - April 14, 2019

பார்த்து பார்த்துதான் படிக்கிறார்.. ஆனாலும் டங்க் ஸ்லிப் ஆகி ஏதாவது ஏடாகூடமாகி விடுகிறது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ! தமிழக பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி வருகின்றன. இதில் பல இடங்களில், பல கட்சி சார்பாக நடந்த பிரச்சாரங்களில் உளறல்கள் நிறைய நடந்தது. கட்சி பெயர், வேட்பாளர் பெயர், சின்னம் பெயர் என எல்லாவற்றையுமே மாற்றி மாற்றி சொல்லி சம்பவங்கள் நடந்தன! இந்த லிஸ்ட்டில் திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார். சமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும்

Read More

அதிரை திமுகவினர் 11வது வார்டில் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு..!!

Posted by - April 14, 2019

தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் சூடுபிடிதுள்ள நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு அதிரை பேரூர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (13/04/2019) மாலை 11வது வார்டு முதம்மாள் தெரு பகுதியில் வீடுவீடாக அதிரை பேரூர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் போது திமுக அதிரை பேரூர் தலைவர் இராம குணசேகரன்

Read More

அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா!!

Posted by - April 14, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு துரெளபதையம்மன் திருக்கோவில், வருடந்தோறும் பங்குனி மாச சனிக்கிழமையில் வழமையாக நடைபெறும் வசந்த உற்சவம் தீமிதியலை முன்னிட்டு நேற்று (13/04/2019) சனிக்கிழமை சக்தி கிரகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர் மேலும் திங்கட்கிழமை தீமிதி திருவிழாவும், செவ்வாய்க்கிழமை பால்குடமும் நடைபெற உள்ளது. 20 நாட்கள் மகாபாரதம் நடைபெற்று ஆரம்பமாகும் விழா, வருகின்ற புதன்கிழமை நிறைவு பெற உள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)