நடிகரும் முன்னாள் எம்.பி்.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்!!

Posted by - April 13, 2019

நடிகரும் முன்னாள் எம்.பி்.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமாகியுள்ளார். நாயகன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அறிமுகமானார். நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி என்ற படத்திலும் ஜே.கே.ரித்தீஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

மரண அறிவிப்பு : முகம்மது மதீனா அவர்கள் !

Posted by - April 13, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முகமது மதீனா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் சி.மு. முகம்மது நூர்தீன் அவர்களின் மகனும், S.M. அப்துல் ஜலீல், S.M. அப்துல் காதர், S.M. முகம்மது சாலிஹ், S.M. முகம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், I. அலி அக்பர், S. யூசுப் மரைக்கான் ஆகியோரின் மாமனாரும், செல்லத்தம்பி என்கிற முகமமது நூர்தீன், முகம்மது ரியாஸ் ஆகியோரின் தகப்பனாரும், B. சாகுல் ஹமீது அவர்களின் மச்சானுமாகிய

Read More

அதிரை : ஃபியூலுக்கு 200 மீலுக்கு 200 ஆக மொத்தம் ₹400…

Posted by - April 13, 2019

  தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் பிரச்சாரம் 100டிகிரியை தாண்டி அனலாய் பார்க்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க அதிரை இளைஞர்களை விலை கொடுத்து வாங்கும் படலம் நீடிக்கிறது. நேற்று அதிரைக்கு விஜயம் செய்த வேட்பாளருக்கு பின்னால் சென்ற பல இளைஞர்கள் இன்று மாற்று அனியின் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செல்கின்றனர். பாரம்பரியமும் கன்னியமும் கட்டிக்காக்கப்பட்ட நமதூரின் இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் போக்கு இன்றள்ள நேற்றள்ள

Read More

ஒரத்தநாட்டில் மஜகவினர் வாக்கு சேகரிப்பு..!!

Posted by - April 13, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை ஆதரித்து நேற்று (12/04/2019) ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளர் செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வசந்தகுமார், மஜகவின் மாவட்ட செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் உள்ளிட்டோர் வாக்கு கோரி உரையாற்றினார். முன்னதாக ஜும்ஆவிற்கு பின் நடத்த வாக்கு சேகரிப்பில் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேராவூரணி அப்துல்

Read More

பூனைக்கறியை புசிக்கிறாரளா அதிரையர்கள்?

Posted by - April 13, 2019

அதிராம்பட்டினம்: பள்ளி கல்லூரி விடுமுறை காலம் என்பதால் களை கட்டுகிறது அதிரை ! ஒருபுறம் தேர்தல் மறுபுறம் நோன்பு இவைகளால் அதிரை நகரின் இளைஞர்கள் உற்சாகம் கொண்டுள்ளனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் படிப்பிற்காக சென்ற பலர் விடுமுறை என்பதால் ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அன்றாடம் சாலையோர உணவு விடுதிகளில் சிற்றுண்டி உள்ளடக்கிய பதார்த்தங்கள் உண்டுமகிழ்ந்து வருகின்றனர். இதனை சாதாமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோத வியாபாரிகள் கோழிக்கறி என கூறி வேறு பிராணியின் மாமிசத்தை(?)வைத்து பக்கோடா

Read More

இரவோடு இரவாக தமிழகம் வந்த மோடி… கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்…!

Posted by - April 13, 2019

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு மதுரை வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று, பாஜக, அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகத்தின் தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில், கேரளாவில் இருந்து மதுரை வருகை தந்தார் பிரதமா் மோடி. இதையடுத்து, பசுமலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினார். இன்று காலை தேனியில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமா்

Read More

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!!

Posted by - April 13, 2019

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நேற்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றியது குறித்த தகவல் எதுவும் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து கண்காணிக்க ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டிஆர்ஓ) உட்கார்ந்து கம்ப்யூட்டர் மூலம் கண்காணிப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)