உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

Posted by - April 12, 2019

அதிராம்பட்டினத்தில் பழஞ் செட்டித் தெருவில் தனலட்சுமி ஏடிஎம் எதிர் உள்ள மின் கம்பங்களை அபாய நிலையில் உள்ளன. மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொண்டு சேதமடைந்து மின் கம்பம் மாற்றி அமைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

Read More

அதிரை திமுகவில் உச்சகட்ட அரசியல்! பழஞ்சூர் செல்வத்தை ஓரம்கட்டுகிறாரா? SSP ?

Posted by - April 12, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ். எஸ். பழனிமாணிக்கத்தின் வெற்றிக்கு கூட்டனி கட்சிகள் போட்டி போட்டுகொண்டு வாக்கு சேகரிப்பில்.கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் மாவட்ட இலக்கிய அணியின் செயலாளராக உள்ள பழஞ்சூர் செல்வம் உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வேலையில் அவரை தேர்தல் பணியாற்ற கூடாது என கட்டளை பிறப்பித்து உள்ளதாக எமக்கு தகவல் வந்துள்ளன. இது ஏன்…நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு…. அப்டீன்னு களத்தில் குதிச்சி ஆராய ஆரம்பித்தோம். அதில் கிடைத்த

Read More

அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய திமுகவினர்..!

Posted by - April 12, 2019

இந்திய அளவில் நாடாமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு வாக்களிக்கும் படி அதிராம்பட்டினம் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேற்று திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். ஆனால், மாணவர் சங்கத்தினர் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து பின்னர் அறிவிப்பதாகவும்,மேலும்

Read More

அதிரையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடிக்கிறது !

Posted by - April 12, 2019

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாத்தில் வேட்பாளர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தோல் கொடுக்கும் நோல்கில் கூட்டனி கட்சிகள் தனித்தனியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரான அதிராம்பட்டினத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டனியின் சார்பில் போட்டியிடும் SS.பழனி மானிக்கத்தை ஆதரித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் பெரிய ஜும்ஆ பள்ளியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Read More

SDPI வேட்பாளரை ஆதரித்து களத்தில் குதித்த அதிரையர்கள் !

Posted by - April 12, 2019

சென்னை மத்திய தொகுதியில் அமமுக கூட்டனி சார்பில் போட்டியிடும் SDPIகட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார். அதிகமாக எதிர்கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவரும் இமாமின் வாக்கு வங்கியை சீர்குலைவு செய்தி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் அதிரையர்கள் அதிகம் வசிக்க கூடிய மண்ணடி பகுதியில் அதிரை மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிரையில் இருந்து சிறப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மறைந்த முன்னாள் வக்பு வாரிய தலைவர்

Read More

ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Posted by - April 12, 2019

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம்

Read More

தஞ்சையில் கட்சியில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அதிமுகவினர் தாக்குதல்!!

Posted by - April 12, 2019

தஞ்சையில் அதிமுகவில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அமமுக தொண்டர் மீது அதிமுகவினர் நடத்திய கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை சேவப்பநாயக்கனவாரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32), அமமுக தொண்டர். இவரை அதிமுகவில் சேரும்படி அந்த பகுதியை சேர்ந்த அதிமுகவினர் கூறி வந்தனர். ஆனால் சத்தியமூர்த்தி அதிமுகவில் சேராமல், அமமுகவுக்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு சத்தியமூர்த்தி வீட்டுக்குள் புகுந்து 5 பேர் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)