அதிரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம்!!

Posted by - April 9, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் பொதுக்கூட்டம் நாளை (10.04.2019) மாலை 6.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் பேச்சாளர், வழக்கறிஞர். அறிவுசெல்வன். (மாநில இளைஞரணி பாசரைச் செயலாளர்) அவர்கள் மற்றும் பசுமை. ஜியாவுதீன் ( தஞ்சை மாவட்ட பொருளாளர்) அவர்களும், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், திரு. ந. கிருஷ்ணகுமார் அவர்களை ஆதரித்து சிறப்புரை ஆற்ற உள்ளனர். இப்பொதுக்கூட்டம் நாளை இரவு 10 மணி வரை நடைபெறும்.

Read More

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் அரசு வேலை வாய்ப்பு!!

Posted by - April 9, 2019

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் மேலாண்மை : மத்திய அரசு பணியிடம் : தஞ்சாவூர் பணி : பல்வேறு பதவிகள் காலிப் பணியிடங்கள் : 11 வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம்

Read More

மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ !!

Posted by - April 9, 2019

ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். தற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 25ஜிபி டேட்டாவை 3 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது. இதில் முற்றிலும் இலவசமாகும். இதனால் இன்டர் நெட் பயனர்கள் படுகுஷியடைந்துள்ளனர். தினசரி நாம் 25ஜிபியை உபயோகிக்க முடியும். இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30ம் (2019) வரை இலவச சேவையை பெற முடியும்.

Read More

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவு!!

Posted by - April 9, 2019

ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு, ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை(விவிபேட்) சரிபார்க்கும் முறையை, 5 வாக்குச்சாவடிகளாக உயர்த்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதை உடனடியாக அமல்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் பதிவு செய்யும் ஓட்டுக்களை, சரிபார்க்க வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்(விவிபேட்) தற்போது பொருத்தப்படுகின்றன. ஓட்டு போட்டபின், விவிபேட் இயந்திரத்தில் வெளிவரும் சீட்டில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். இந்த சீட்டுகள் வாக்குச்சாவடியிலேயே

Read More

மீண்டும் ட்விட்டர் ட்ரெண்டில்’Go back modi’..!

Posted by - April 9, 2019

தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் Go back modi ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ட்விட்டரில் Go back modi, go back fascist modi ஆகிய ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கோவை வரும் மோடிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)