அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் முடிவுகள் !!

Posted by - April 8, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் AFCC Green அணியினரும் PCC PKT அணியினரும் மோதினர். டாஸ் வென்ற PCC அணி 20 ஓவர்களுக்கு 252 ரன்கள் குவித்தது. 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய AFCC Green அணி 107 ரன்கள் எடுத்து

Read More

ஜித்தாவை குதூகலப்படுத்திய குழந்தை மனசு பயிற்சி முகாம்!!

Posted by - April 8, 2019

சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரத்தில் 06.04.2019 அன்று குழந்தை வளர்ப்பின் சவால்களையும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் குழந்தை மனசு என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்த உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் பயிற்சி அளித்தார். மிக குறுகிய நாளில் ஏற்பாடு செய்த போதிலும் 200க்கும் அதிகமாக மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பலனடைந்தனர். ஜித்தா மேற்கு மண்டல தமுமுக பொறுப்பாளர் காரைக்கால் அப்துல் மஜீத், ஜித்தா மாநகர செயலாளர்

Read More

மரண அறிவிப்பு!! ஹாஜி S. சாகுல் ஹமீது அவர்கள்!!

Posted by - April 8, 2019

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் K. நெய்னா முகமது, மர்ஹூம் K. அப்துல் மஜீது, மர்ஹூம் K. ஹாஜா அலாவுதின், K. ஷேக் மதினா ஆகியோரின் மச்சானும் A. காதர் சுல்தான் அவர்களின் தாய் மாமாவும், M.I. தாஜிதீன், M.I.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும், S.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய, ஹாஜி S. சாகுல் ஹமீது

Read More

விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு குறித்து வாய் திறக்காத பாஜக… தேர்தலில் எதிரொலிக்குமா ?

Posted by - April 8, 2019

தேர்தல் என்று வந்தாலே அதில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். இதில் எந்த கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதுண்டு. அந்த வகையில் முதல் முதலாக கோரிக்கை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமகதான். அக்கட்சியின் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, மதுவிலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் முன் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும்

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..!!

Posted by - April 8, 2019

மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மகனும்,மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,மர்ஹும் கே.நெய்னா முகமது, மர்ஹும் கே.அப்துல் மஜீது ,கே.ஷேக் மதினா, மர்ஹும், கே.ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும் எ.காதர் சுல்தான் அவர்களின் தாய்மாமாவும், எம். ஜ தாஜீதின் எம்.ஜ.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள் மேலத்தெரு மகிழங்கோட்டை ரோடு சானாவயல்

Read More

மரண அறிவிப்பு! ரஜீனா அம்மாள் அவர்கள்!

Posted by - April 8, 2019

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் A.M. அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் நாசர், முஹமது அமீன் ஆகியோரின் தாயாரும், தமீம் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், புஹாரி அவர்களின் பெரிய தாயாருமான ரஜீனா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா பிலால் நகர் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்று காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)