அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் முதல் நாள் முடிவுகள் !!

Posted by - April 6, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய(06/04/2019) முதல்நாள் ஆட்டத்தில் காலை அதிரை சிட்னி அணியினரும் மன்னை ARJ கல்லூரி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த சிட்னி அணி 67 ரன்கள் குவித்தது. பிறகு 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ARJ அணி 7 விக்கெட் இழந்து

Read More

அதிரையரின் பர்ஸ் மிஸ்ஸிங்…!!

Posted by - April 6, 2019

அதிராம்பட்டினம் காலியாத்தெருவை சேர்ந்த ரியாஸ் என்பவரின் பர்ஸ் ஒன்று தொலைந்துவிட்டது. இன்று புதன்கிழமை மதியம் வண்டிப்பேட்டை மாஸ் பேக்கரி அருகில் பர்ஸ் தொலைத்துள்ளார். அதில் முக்கிய ஆவணங்கள் ஆதார்கார்டு,வாக்காளர் அட்டை, ஏ.டி.எம் கார்டு,ஒட்டுனர் உரிமை அட்டை அகியவை அதில் உள்ளதால், அதனை யாராவது கண்டு அறிந்தால் கீழ்காணும் உள்ள என்னை தெடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8220205732

Read More

இந்த திருக்குறளை ஓபிஎஸ்-ஈபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்… நான் இப்படியே கிளம்பிடுறேன்… சீமான் அட்டாக் !

Posted by - April 6, 2019

நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழ் மொழியின் செழுமை பற்றி விரிவாக பேசியதுடன், முதல்வர், துணைமுதல்வர், முக ஸ்டாலின் என அனைவரையுமே கடுமையாக விமர்சித்தார். அப்போது சீமான் பேசியவற்றிலிருந்து ஒரு சில: “இதோ எழுதி இருக்கே திருக்குறள்.. இதை இங்க வேட்பாளரா நிக்குற ஸ்டாலினை சொல்ல சொல்லு.. இதை எழுதி படிக்காம சொல்ல சொல்லு.. பார்ப்போம்.. ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ பார்க்காம இதை சொல்ல சொல்லுங்க.. நான் இப்படியே பேசாம இறங்கி

Read More

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் !!

Posted by - April 6, 2019

நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அங்கம் வகித்துள்ளனர். மேலும் இக்கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து வயல் நாசம்!!

Posted by - April 6, 2019

திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More

சென்னை-சேலம் 8வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு!!

Posted by - April 6, 2019

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள் கிழமையன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் ஏப்ரல் 8- ல் தீர்ப்பு அளிக்கவுள்ளனர்..

Read More

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்!!

Posted by - April 6, 2019

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பன் சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர் ஆவார். நாமக்கல் மாவட்டம், சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்த இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி

Read More

அதிரை தமாக பேரூர் தலைவர் நீக்கம் !

Posted by - April 6, 2019

அதிராம்பட்டினம் MMS கரீம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொருப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தமாக பாஜகவுடன் கூட்டனி அமைத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் அதிராம்பட்டினத்தில் அவர் சார்ந்த கட்சிக்கு வாக்கு கேட்க இயலாத சூழலாலும், மத்தியில் மதசார்பற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கோடு தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கத்துக்கு ஆதரவு என பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். இதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை

Read More

தவறா `மை’ – தஞ்சை இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு பிரசாரம்!!

Posted by - April 6, 2019

தஞ்சாவூர் மத்துவக்கல்லூரி மாணவர்கள், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை ஒன்று விரலை உயர்த்தியபடி இருக்கும் வடிவில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு, தவாறமை என்ற வார்த்தை வருவதுபோல செய்துகாட்டியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தஞ்சாவூரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்குப் பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும்

Read More

முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உடல் நசுங்கி பலி…!

Posted by - April 6, 2019

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சுந்தரவேல். இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் நகர செயலா ளராக இருந்தார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு கண் பிரச்னை. அதற்காக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரை சந்திக்க முன் அனுமதி வாங்கியிருந்தனர். காலை 9 மணிக்கு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதால் காலையில் 5 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)