வாட்ஸ் அப் வதந்திகளும், விபரீத முடிவுகளும்…!

Posted by - April 5, 2019

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதைவிட அதிகமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தேஅறிவியல் தொழில்நுட்பம் ஆக்கமா? அழிவா? என்பதை அறிய முடியும். காலம் காலமாக செய்திகள் வேகமாக செல்வதற்கு நிறைய வழிகள் இருந்தன. போரில் பெற்ற வெற்றியை தம் நாட்டு மக்களுக்கு சொல்வதற்காக வீரன் ஒருவன் பல கி.மீட்டர்கள் ஓடியே வந்ததும் உண்டு. காலமாற்றத்தில் தந்தி அறிமுகமாகிறது. தொலைவில் நடைபெறும் செய்திகள் சில வார்த்தைகளில் சுருக்கி அனுப்பும் தந்திமுறை பல ஆண்டுகளாக

Read More

அதிரை அடுத்த பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிகள் துவக்கம் !!

Posted by - April 5, 2019

அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைத்தேர்வுக்கான பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கோட்டா ராஜஸ்தான் கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியினுடைய ஆரம்ப விழா மற்றும் நீட் தேர்வு குறித்த மாணவர் பெற்றோர் கருத்தரங்கம் கடந்த புதன்கிழமை பிரிலியண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ.

Read More

அதிரையில் புதிய உதயம் : புளுபெரி ரெஸ்டாரண்ட் !

Posted by - April 5, 2019

அதிரையில் மக்களுக்கு நன்கு அறிமுகமான கல்லூரி எதிர்புறம் அமைந்திருந்த புளுபெரி ரெஸ்டாரண்ட் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு இனிதே உதயமாகிறது. புளுபெரி ரெஸ்டாரண்டில் சிறப்பு சலுகையாக 06/04/2019 மற்றும் 07/04/2019 ஆகிய இரு தினங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், 3 பீஸ் கொண்ட சிக்கன் 65 மற்றும் ஒரு சிறிய குளிர்பானம் இலவசம். அதேபோல் ஓர் முழு தந்தூரி சிக்கன் அல்லது 300 ரூபாய்க்கு மேல் வாங்குவோருக்கு ஒரு சவர்மா வழங்கப்படும்

Read More

அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !!

Posted by - April 5, 2019

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி-2019 முதல் பரிசு – ரூ. 35,000 இரண்டாம் பரிசு – ரூ. 25,000 மூன்றாம் பரிசு – ரூ. 15,000 நான்காம் பரிசு – ரூ. 15,000 நாள் : 06/04/2019 முதல் இடம் : கிராணி மைதானம், ஷிஃபா எதிர்புறம், அதிராம்பட்டினம். இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். மேலும்

Read More

ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!!

Posted by - April 5, 2019

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன்களில் 3 பிரிவுகளின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)