மரண அறிவிப்பு ~ துளசிப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா

Posted by - April 4, 2019

துளசிப்பட்டினம் சேர்ந்த M.மஸ்தான் கனி அவர்களின் மகளும் B. இப்ராஹீம் அவர்களின் மனைவியும் ஆசாத்நகர் மர்ஹும் K. அப்துல் ஷரிப் , மர்ஹும் K. ஜெய்னுல் ஆபிதீன் மர்ஹும் K. சாகுல் ஹமீது அவர்களின் பேத்தியும் தெற்குத்தெரு மர்ஹும் முகம்மது கட்டி ஆசாத்நகர் மும்லாகணி யூசுப் அவர்களின் மைத்துனர் மகளும் ஆசாத்நகர் H. அலாவுதீன் , சக்கரப்பா ராஜ்முகம்மது இவர்களின் மச்சியுமாகிய M. பரக்கத் நிஷா அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா

Read More

மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..!!

Posted by - April 4, 2019

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலுள்ள மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகின்ற 05.04.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மல்லிப்பட்டினத்திலுள்ள மதரஸா ஜூம்ஆ பள்ளிவாசல் என்னும் இடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஆலிமா S. நஜ்மா M.A (eng) M.A (arab), நெறியாளர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி

Read More

பப்ஜி விளையாட்டின் விபரீதம் ! தத்ரூபமாக குறும்படம் எடுத்த அதிரை போல்டு குழுமத்தினர் !!

Posted by - April 4, 2019

  காலச்சூழல் சக்கரமாக சுற்றிவரும் இவ்வேளையில், நவீனங்களால் மக்களை ஈன்றெடுக்க பல்வேறு கார்ப்பரேட் நிருவனங்கள் பல்வேறு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கி இணைய வெளியில் உலாவ விட்டுள்ளன. சமீபத்தில் இமாலய வளர்ச்சியை கண்ட ஆண்டிராய்டு அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென பிரத்தியோக விளையாட்டுக்களை உள்ளடக்கிய செயலிகளை தயாரித்து பெரிய நிறுவனங்கள் சாதனை(?)படைத்து வருகின்றன. இதனை பதிவிறக்கம் செய்யும் இளைஞர்கள் உடல் ரீதியிலான விளையாட்டுக்களை தவிர்த்து பப்ஜி போன்ற விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு வயதினரும்

Read More

டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை உத்தரவு!!

Posted by - April 4, 2019

டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிக்-டாக் செயலியை இளைஞர்கள் பலர் தவறான செயலுக்கு பயன்படுத்துவதாகவும், அதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் நேரிடுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இளைஞர்கள் நலன் கருதி டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்

Read More

அதிரை: கோடை விடுமுறையில் ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது கவனம் தேவை !

Posted by - April 4, 2019

தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து உள்ளுருக்கு படியெடுக்கும் படலம் தொடங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் படிக்கும் நமதூர் மாணவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டு உள்ளனர். முன்னதாக நமதூரில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களுடன் தோழமைக்கொண்டு திரிவதால் பலருக்கும்.இந்த போதை பழக்கம் தொற்றிக்கொண்டு வாழ்கையில் சீரழிவு பாதைக்கு சென்றுக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் புதிதாக நட்புகொள்ளும் புதியவர்களுக்கு இது குறித்த அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழிவு பாதைக்கு கொண்டு செல்ல நேரிடலாம்

Read More

ரூ.1.76 லட்சம் கோடி சொத்தா அதிர்ச்சியை ஏற்படுத்திய வேட்பாளர்!!

Posted by - April 4, 2019

பெரம்பூர் சட்டசபை தொகுதியில், ‘ஜெபமணி ஜனதா கட்சி’ சார்பில் போட்டியிடும், மோகன்ராஜ், 76, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், தன் வேட்பு மனுவில், தன்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது; உலக வங்கியில், நான்கு லட்சம் கோடி ரூபாய், கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு, அவருக்கு, ‘மிளகாய்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மோகன்ராஜ் கூறியதாவது:’2ஜி’ ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததை குறிப்பிடும் வகையில்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)