அதிரையில் சாலை விபத்து!!

Posted by - April 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் முத்தம்மாள் தெரு கோவில் நுழைவாயில் அருகே நேற்று இரவு 12 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வீட்டின் வாசலில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் காரின்

Read More

மூடப்படுகிறதா பிஎஸ்என்எல் ?

Posted by - April 3, 2019

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 13,000 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7993 கோடி அளவுக்கு நஷ்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் ஆகும். இதனிடையே நிதி நெருக்கடி காரணமாக பிஎஸ்என்எல் நிர்வாகம் 10 முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முக்கியமானது 54 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது உள்ள்ளிட்டவையும் அடங்கும். பிஎஸ்என்எல் நிறுவனம்

Read More

220 வாக்காளர் அட்டைகள் தி.மு.க.,வினரிடம் பறிமுதல்!!

Posted by - April 3, 2019

சென்னை, ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில்,ஆலந்துார் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி, பாலசுப்பிரமணியம் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தி.மு.க., கொடியுடன் வேகமாக வந்த காரை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கட்டு கட்டாக, தென்சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின், வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரித்தபோது, காரில் வந்தவர்கள், முன்னுக்கு பின்முரணாக பதிலளித்தனர்.இது குறித்து,பறக்கும் படையினர், உயர்

Read More

வருமான வரித்துறை புதிய அறிவிப்பு!!

Posted by - April 3, 2019

ஏப் 1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், ஆதார் எண் செல்லாததாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி தேதியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும்,

Read More

வாக்காளரை கவரும் வகையில் விளம்பரம் செய்தால் ரூ500 அபராதம்!!

Posted by - April 3, 2019

பொது சொத்தின் மீது விளம்பரம் செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விபரம் வருமாறு: அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம் எதையும் செய்யக்கூடாது. பொதுமக்கள் பார்வைக்கு உரிய இடம் என்பது தனியார் இடம் அல்லது கட்டிடம், புராதன சின்னம், கம்பங்கள், சுவர், வேலி, மரம் மற்றும் ஒரு நபரின் பார்வைக்கு உகந்த அல்லது அதன் வழியே கடந்து செல்ல வசதியான பொது இடங்களும் உட்படும். எந்தவொரு நபரும் எந்த நிலம், கட்டிடம்,

Read More

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!

Posted by - April 3, 2019

🔴Crescent Blood Donors🔴 Emergency Thanjavur_Request Patient Name : Riyas Khan Blood group : AB-ve Unit : 1 Need For : Operation Hospital Name : Thanjavur Medical Hospital Date & Time : 03/04/2019 & Before : 12:30PM Attender : +91 8056791977 Contact : +91 9566807100 Verifed by Noor Mohamed CBD Go for a run in another’s

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)