பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!!

Posted by - April 2, 2019

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோவில் உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 79 வயதில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழகத்தில் ரூ.108.74 கோடி பறிமுதல்!!

Posted by - April 2, 2019

தமிழகத்தில் இதுவரை ரூ.108.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஆந்திராவில் ரூ.95.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது…

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)