இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய திமுக வேட்பாளர் !(காணொளி காட்சி)

Posted by - March 29, 2019

நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரைக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் அவர்கள் வருகை தந்தார். அப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தமைக்கு MMS வாடிக்கு சென்று அதிரை தாமகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கூட்டணி கட்சியான தமுமுக, மமக

Read More

அதிரையில் அதிவேக ரயிலை காண மக்கள்.ஆர்வம் !!

Posted by - March 29, 2019

  அதிராம்பட்டினம் ரயில்.நிலைய பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பயனிகள் ரயிலை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று காலை சரியாக 10;44மணியளவில் அதிவேக ரயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றன. முன்னதாக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து மக்கள் கூட்டம் குவிந்தன. சுமார் 4 வினாடிகளில் கடந்து சென்ற ரயிலை மக்கள் கையசைத்து ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த அதிவேக ரயிலில் CRS கமிஷனர்

Read More

டி.டி.வி. தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு!!

Posted by - March 29, 2019

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் பரிசுப் பெட்டி ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அ.ம.மு.க. கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தினகரன்

Read More

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!!

Posted by - March 29, 2019

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)