அதிரையில் அதிமுக இருக்கிறதா ? இல்லையா ?

Posted by - March 28, 2019

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமாடி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கி இருக்கின்றனர். ஆனால் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்போ இதர பணிகளையோ அதிரை பகுதியில் இது வரை முன்னெடுக்கவில்லை. முன்னாள் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக

Read More

தேர்தல் பிஸி… கோவை சிறுமி கொலையில் மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்…!

Posted by - March 28, 2019

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார். இரவு முழுவதும் சிறுமியை தேடிய நிலையில், மறுநாள் காலை வீட்டின் அருகே காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். உடனே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக

Read More

அதிரை: முஸ்லீம் லீக்கை புறக்கணித்த உள்ளூர் திமுக!

Posted by - March 28, 2019

தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கம் நேற்று அதிராம்பட்டினம் நகர கூட்டனி கட்சி அலுவலகங்களுக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக அதிராம்பட்டினம் வந்த அவர் நகர தமாக நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு அளித்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பழனிமாணிக்கம் மமக அலுவலகம் சென்றார் அவரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் வரவிருக்கும் தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றுவது? கூட்டனி கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டினார். ஆனால் பல்லாண்டுகளாக தோழமை கொண்டுள்ள இந்திய யூனியன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)