திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே வசூல்!!

Posted by - March 26, 2019

திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வாகன நிறுத்த கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலித்து வந்தது. தற்போது விமான நிலைய ஆணையமே வாகன நிறுத்தத்தை நிர்வகிக்க உள்ளது. கட்டண விவரம்: விமானநிலையத்துக்குள் சொந்த, வாடகை

Read More

CBD சார்பாக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted by - March 26, 2019

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பாக பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ! கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) நடத்திய தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்று (26/03/2019) பெரியக்கோட்டை அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நீரின் முக்கியத்துவத்தையும் நீரை எப்படி பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பது வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் CBD மதுக்கூர் நகர செயலாளர்

Read More

அதிரை சத்யா டிரைவிங் ஸ்கூல் மீது காவல்நிலையத்தில் அடுக்கடுக்காக புகார்..!

Posted by - March 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சத்யா டிரைவிங் ஸ்கூல் மீது காவல்நிலையத்தில் பயிற்சி பள்ளி மாணவர்கள் புகார். ஓட்டுனர் பயிற்சி மற்றும் உரிமம் போன்றவை முறையாக எடுத்து தருவதில்லை என்றும்,காலதாமதமும்,இழுத்தடிப்பு வேலையும் செய்து வருவதாக தினேஷ் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது இன்று வா,நாளை வா என்று தொடர்ந்து பல மாதங்களாக காலதாமதம் செய்தும்,அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டினர்.சத்யா டிரைவிங் ஸ்கூல் நிறுவனத்தில் தொடர்ந்து சரியான பதில் இல்லாத காரணத்தால் காவல்துறையினரிடம் புகார் அளித்து தீர்வு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)