அதிரையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி..!!

Posted by - March 25, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, அதிரை மேலத்தெரு பெரிய மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  3 அணிகள் கலந்து கொண்டனர். TLCC பட்டுக்கோட்டை , WCC, மற்றும் RCCC ஆகிய 3 அணிகள் கலந்து கொண்டனர். இதில் இறுதி ஆட்டத்திற்கு WCC vs TLCC ஆணியனர் தகுதி பெற்றனர். இன்று(24.03.2019) நடைபெற்ற ஆட்டத்தில் WCC அணியினை சார்ந்த ஜெரி  70 பந்துகளில்  109 ஓட்டங்கள் எடுத்து  கலத்தில் இருந்தார். 

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)