மணல் கடத்தலுக்கு துணை போகிறதா அதிரை காவல்துறை ?

Posted by - March 24, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதையும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை என்பதையும் கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டுருந்தோம். மேலும் அவ்வாறு திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், ஈசிஆர் சாலையில் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட திருட்டு மணல் ஏற்றி

Read More

BIGBREAKING : அதிரை தமாகா நிர்வாகிகள் திமுகவுக்கு ஆதரவு !

Posted by - March 24, 2019

அதிராம்பட்டினம் எம்எம்எஸ் குடும்பத்தினர் மூப்பனார் மீதான பற்றின் காரனமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டனி அமைத்துள்ள அதிமுகவுக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குறித்து நிலைப்பாடு என்ன என அதிரை மக்கள் கேள்விகளை முன் வைத்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று MMS வாடியில் அதிரை நகர தமாக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணியான

Read More

மல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் சந்திப்பு….!

Posted by - March 24, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்தனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழனிமாணிக்கத்தை இன்று (மார்ச் 24) மல்லிப்பட்டிணம் திமுகவினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரவித்தனர்.மேலும் திமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்றும் அவரிடத்தில் உறுதியளித்தனர்.

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள் !

Posted by - March 24, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் V.S. முகம்மது இபுராஹீம் அவர்களின் மருமகனும், M. அலாவுதீன் அவர்களின் சகோதரரும், A. முகம்மது யூசுஃப், A. ரஜபு முகைதீன் ஆகியோரின் மாமனாரும், S. ஹாஜா நசுருதீன், S. பைசல் அஹமது ஆகியோரின் தகப்பனாரும், A. முகம்மது சாலிகு, A. ஜாஹிர் ஹுசேன் இவர்களின் பெரிய தகப்பனாரும், M. அப்துல் லத்தீஃப் அவர்களின் பாட்டனாருமாகிய தொம்பா நாகூர் பிச்சை என்கின்ற சாகுல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)