2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை !!

Posted by - March 23, 2019

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் இன்று இரவு தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:- மார்ச் 23,

Read More

பாகிஸ்தானுக்கு போங்க.. கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய கும்பல் !(வீடியோ)

Posted by - March 23, 2019

ஹரியானா மாநிலம் குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் நேற்று கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்ட சமூக விரோத குண்டர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், அந்த வீடியோவில், ”இங்க இருக்காதீங்க.. பாகிஸ்தன் போங்க..” என தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து வழக்கை பதிவு செய்த போண்ட்ஸி காவல் நிலையம், 6 பேரை கைது செய்துள்ளது. உதவி ஆணையர் சாம்ஷர் சிங் கூறுகையில், குருகிராமின்

Read More

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் !!(படங்கள்)

Posted by - March 23, 2019

தஞ்சை ரஸ்கின் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்துகொண்டனர். பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அதிராமபட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் BBA துறை மாணவர்கள் தட்டிச் சென்றனர். சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளர்

Read More

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு !!

Posted by - March 23, 2019

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுவை உள்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரவோடு இரவாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. வேட்பாளர் விவரம் : திருவள்ளூர் – ஜெயக்குமார் ஆரணி – எம்.கே. விஷ்ணுபிரசாத் கிருஷ்ணகிரி – செல்லக்குமார் கரூர் – ஜோதிமணி திருச்சி – திருநாவுக்கரசர் தேனி – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விருதுநகர் – மாணிக்கம்  தாகூர் கன்னியாகுமரி – எச். வசந்தகுமார் புதுச்சேரி – வைத்திலிங்கம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)