அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

Posted by - March 21, 2019

அதிராம்பட்டினம் நகரில் இயங்கி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தில், ஏராளமான இளைஞர்கள் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுனர் பயிற்சிக்கு சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சிக்காலம் முடிந்து நன்றாக பயிற்சி முடிந்த இளைஞர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்கிட முன்னதாகவே பணத்தை பெற்றுகொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் நன்கு பயிற்சி முடித்த நபர்களுக்கு முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தருவதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து குறிப்பிட்ட நிர்வாகத்திடம் கேட்டால் பொறுப்பற்ற

Read More

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு !!

Posted by - March 21, 2019

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் ஜே.பி. நட்டா வெளியிட்டார். அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Read More

அதிரை ASC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி !!

Posted by - March 21, 2019

அதிரை ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி – 2019 முதல் பரிசு : ரூ. 10,011 இரண்டாம் பரிசு : ரூ. 8,011 மூன்றாம் பரிசு : 6,011 ஆறுதல் பரிசு : 4,011 இடம் : ஆசாத் நகர் ஜுமுஆ பள்ளி மைதானம்(தரகர் தெரு), அதிராம்பட்டினம் நாள் : 23,24/03/2019 இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். மேலும் தொடர்புக்கு

Read More

அதிரை WCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !!

Posted by - March 21, 2019

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி-2019 முதல் பரிசு : ரூ. 30,022 இரண்டாம் பரிசு : ரூ. 25,022 மூன்றாம் பரிசு : ரூ. 20,022 நான்காம் பரிசு : ரூ. 15,022 இடம் : பெரிய மருதநாயகம் விளையாட்டு மைதானம், அதிராம்பட்டினம் நாள் : 20/04/2019 இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு சிறந்த அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும் விபரங்களுக்கு :

Read More

காலியாகும் அமமுக கூடாரம்… திமுகவில் இணைந்தார் வி.பி. கலைராஜன் !

Posted by - March 21, 2019

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர் வி.பி. கலைராஜன். தி. நகர் முன்னாள் எம்எல்ஏ வான இவர் அதிமுகவில் மாநில மாணவரணி செயலாளராகவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது டிடிவி. தினகரன் அணியில் இருந்து செயலாற்றி வந்தார். இந்நிலையில் வி.பி. கலைராஜனை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும்,

Read More

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் காலமானார் !

Posted by - March 21, 2019

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதிமுகவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் இன்று காலை சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்னே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மாரடைப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)