மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

Posted by - March 20, 2019

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அதுபோல மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். வேட்பாளர் பட்டியல் : திருவள்ளூர் – டாக்டர். லோகரங்கன் வட சென்னை – மௌர்யா மத்திய சென்னை – கமீலா நாசர் ஸ்ரீபெரும்புதூர் – சிவக்குமார் அரக்கோணம் – ராஜேந்திரன்

Read More

ஏரிப்புறக்கரை மஸ்னி நகர் பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்வு !!

Posted by - March 20, 2019

மஸ்னி நகர் பள்ளி நிர்வாகிகளின் பெயர் பட்டியல் தலைவர்: ஜனாப் குயின் J.அப்துல் காதர் செயலாளர்: ஜனாப் K.S.A அகமது ஜலீல் பொருளாளர்: ஜனாப் A.தாஜீதீன் பள்ளி இமாம்: மெளவி M.F. ஷேக் தாவுது ஆதம் நகர் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்னி நகரில் கடந்த ஜந்து ஆண்டுகளாக மஸ்னி மஸ்ஜித் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கூரைப்பள்ளியாக ஜங்காலத் தொழுகையுடன் இயங்கி வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்ப்பட்ட கஜா புயலின் தாக்கத்தினால் பள்ளியின் மேல்கூரை

Read More

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!!

Posted by - March 20, 2019

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

Read More

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று!!

Posted by - March 20, 2019

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருவதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம் கேட்கக் கேட்க சலிக்காத ஓசைதான் இந்த சிட்டுக் குருவியின் குரல்.. பன்னெடுங்காலமாக மனிதர்களோடு ஒன்றிப் பழகி விட்ட ஒரு அற்புதமான உயிரினம் சிட்டுக் குருவி… தமிழ்த் திரைப்பாடல்களில் சிட்டுக்குருவிக்கு தனி இடம் உண்டு. நிலவுக்கு அடுத்தபடியாக பாடல்களில் அதிகம் இடம்பெற்ற பேசுபொருள் சிட்டுக்குருவிதான்! சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கும், சுதந்திரமாகச் சுற்றித் திரிய

Read More

வேட்பாளர்கள் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த திமுக, அதிமுக !

Posted by - March 20, 2019

மக்களவைத் தேர்தல் பணிகள் வேகமெடுகத்துவிட்டன. தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. இந்த வேட்பாளர் பட்டியலில் இரு அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று ‘வாரிசு அரசியல்’, இரண்டாவது ‘முஸ்லிம்’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடமளிக்காதது. இதில் திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி இருக்கிறது என்றாலும், திமுக அறிவித்த 20 இடங்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)