அதிரை : திமுகவின் திருவாரூர் பிரச்சார கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்க முடிவு !

Posted by - March 19, 2019

நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். இதில் முதற்கட்டமாக திமுகவின் பிரச்சார கூட்டம் நாளை திருவாரூரில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக அதிராம்பட்டினம் பேரூர் நகர செயலாளர் இராம. குணசேகரன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினத்தில் உள்ள கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய

Read More

நீட் தேர்வு ரத்து… திருச்சி, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்… திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

Posted by - March 19, 2019

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. திமுக கட்சி இதற்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக திமுக தற்போது தேர்தல் அறிக்கை பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளது. திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியானது. பல்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களை கல்வியாளர்கள், போராளிகள், பொதுமக்கள், நெட்டிசன்கள்

Read More

தஞ்சை தொகுதி அமமுக வேட்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு !![படங்கள்]

Posted by - March 19, 2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) மற்றும் எஸ்டிபிஐ கூட்டணி கட்சியின் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியர்.P.முருகேசன் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (18.03.2019) VVT திருமண மஹால்,பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆவுரங்சிங் மற்றும் நடராஜ், துணைத்தலைவர் அபுல் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து இருவரும்

Read More

அதிரையில் பேரூர் திமுகழக ஆலோசனைக் கூட்டம் !![படங்கள்]

Posted by - March 19, 2019

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பேரூர் திமுக அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் திமுகழக செயலாளர் இராம. குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)