மரண அறிவிப்பு ~ ரோஜா அம்மாள் அவர்கள் !

Posted by - March 18, 2019

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S. அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் R. ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், A. பஜில் முகமது, A. அபுசாலிகு ஆகியோரின் சகோதரியும், ராவுத்தர் என்கிற M.H. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், M. பரோஸ்கான், M. ஜவான் ஆகியோரின் உம்மம்மாவும், H. அப்துல் நஸீர் அவர்களின் தாயாருமாகிய ரோஜா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா

Read More

மல்லிப்பட்டிணத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை….!

Posted by - March 18, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ECR சாலையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டனர். 17-வது நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 24 குழுக்களாகப் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் இன்று (மார்ச் 18) வாகனங்களை நிறுத்த சொல்லி வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Read More

`என் மகன் நஜீப் எங்கே ?’ – பாதுகாவலன் மோடியைக் கேள்வி கேட்கும் தாய் !

Posted by - March 18, 2019

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் நாடு முழுவதும் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் `நானும் காவலாளிதான்’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘பாதுகாவலன் நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பா.ஜக. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் தங்களின் பெயருக்கு முன்னால் ‘பாதுகாவலன்’ என்ற வார்த்தையை இணைத்துள்ளனர். இந்த பெயர் மாற்றம் நேற்று முதல் சமூகவலைதளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த

Read More

தண்டவாளம் அருகே அமர்ந்து பப்ஜி விளையாடிய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம் !

Posted by - March 18, 2019

மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போன இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரையே இழந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பப்ஜி’ இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது. `Player Unknown’s Battlegrounds’ இதுதான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவுக்குள் சில மாதங்கள் முன்னர்தான் காலடி எடுத்து வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்திக் கொண்டது. பப்ஜி கேமில் சிறுசிறு குட்டித்தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் 100 பேர் களமிறக்கப்படுவார்கள், ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்களோ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)