நியூசிலாந்தில் மசூதியில் தொழுதுக்கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது பயங்கர தாக்குதல் !

Posted by - March 15, 2019

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு

Read More

பொள்ளாச்சி விவகாரம் : போராடிய மாணவரின் கன்னத்தில் அறைந்த புதுக்கோட்டை எஸ்.பி !

Posted by - March 15, 2019

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்த சாமி உட்பட மாணவர் அமைப்பினர் சிலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்பி

Read More

மல்லிப்பட்டிணம் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்…!

Posted by - March 15, 2019

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணம் திமுக கிளை தேர்தல் பொறுப்பாளர் நியமனக் கூட்டம் இன்று(மார்ச் 15) காலை வினோத் மண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேராவூரணி  திமுக  ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.திமுகவின் மூத்த நிர்வாகி பீனா முனா நூர்தின்,மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.ராஃபிக் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக தேர்தல் பொறுப்பாளராக ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் பின்வருமாறு MMA செய்யத் இபுராகிம், MLAரஹ்மத்துலா, ASசர்புதின்,KMKதாஜ்முகமது,ரெங்கசாமி SS.பாலசுப்ரமனியன் இக்கூட்டத்தில் திமுக

Read More

தஞ்சை தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்துமா அதிரையர்களின் வாக்கு ?

Posted by - March 15, 2019

2019 நாடாளுமன்ற தேர்தல் வழக்கத்தை விட உற்சாக தேர்தலாகத்தான் பார்க்கப்படுகிறது. பாஷிசத்தை வேரருக்க வேண்டிய கட்டாயம் இஸ்லாமிய, கிருஸ்த்தவ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள நிலையில் பள்ளிகளின் கோடை விடுமுறையில் வெளியூர்களில் வசிக்கும் அதிரையர்கள் இம்முறை ஊரில் வாக்களிக்க உள்ளனர். இவர்களின் வாக்கு எவ்வாறாக இருக்கும் ? வழக்கத்தை விட இம்முறை அதிரையர்கள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிகளவில் வாக்களிக்க உள்ளதால் பாஷிச எதிர்ப்பு அடி பலமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மறுபுறம்

Read More

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !!

Posted by - March 15, 2019

வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தியது. இதில் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இன்று 12.45 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர்

Read More

மல்லிப்பட்டிணம் நகர SDPIகட்சியினர் அமமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு….!

Posted by - March 15, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகள் பேராவூரணி அமமுக ஒன்றிய கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வத்தை இன்று(மார்ச் 15) சந்தித்து சால்வை அணிவித்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் SDPI கட்சி கூட்டணி வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.இதனையொட்டி இன்று வருகை தந்த ஒன்றிய கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வத்திற்கு SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகர தலைவர் அப்துல் பகத்,நகர செயலாளர் ஜவாஹிர்,அஸ்கர் ஆகியோர் சந்தித்து சால்வை போர்த்தினர்.இச்சந்திப்பில் SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகர துணை

Read More

மனித மிருகங்களா ? கொடூரப் பேய்களா ?

Posted by - March 15, 2019

மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதனுக்குள் மிருகம் புகுந்து, மனிதம் மரணித்துப்போய் வெகு காலமாகிறது. எங்கும் பச்சைப் புல்வெளி போர்த்திட, இயற்கையின் தாலாட்டாக பல்வேறு மொழி திரைப்பட கதாநாயகர்கள் இந்த ஊரின் வயல் வெளிகளிலும், தோப்புகளிலும் கதாநாயகிகளோடு பாடிக் கொண்டிருந்ததையே, பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, உள்ளூர் ஓநாய் வில்லன்கள் தமது வீடுகளுக்குள்ளேயே வந்து படம் எடுத்ததைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். மலையும், மலை சூழ்ந்த பூமியும் கண்ணீர் தேசமாகிவிட்டது. இணையவழி குற்றங்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)