கஜா இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சமா..!! வழக்கிற்கு தயாராகும் பாதிக்கப்பட்ட மக்கள்..!!

Posted by - March 14, 2019

  அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால் தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் முற்றிலும் நலிந்து போயுள்ளன. இதனை அடுத்து ஆய்வை மேற்கொண்ட அரசு, ஏக்கருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி கிராம நிர்வாக அலுவலர் மூலம் இழப்பீடு வழங்கி வருகின்றது. ஆனால் உண்மையில் பாதிக்கபட்ட விவசாயிகள் முன்னரே பதிவுகள் செய்திருந்தும் இதுநாள் வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மேலும் அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்

Read More

வடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம்… தாமரையை மலர வைக்க !

Posted by - March 14, 2019

விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களப்பணியில் இறங்கி உள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்படியெல்லாம் முன்னெடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சூடான தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு 3 பேர் வரப்போகிறார்களாம். அந்த 3 பேருமே வடமாநில பாஜக தலைவர்கள்! அவர்கள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோஜர் ஜோஷி ஆகியோர்தான் ! இவர்களில் 2 முதல்வர்களும்,

Read More

தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரிக்கப்படும்… மகளிர் ஆணையம் அதிரடி !

Posted by - March 14, 2019

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் வெளியானது. இது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார். அப்போது

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !!(முழு விவரம்)

Posted by - March 14, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 65-வது மாதாந்திர கூட்டம் கடந்த 08.03.2019 வெள்ளிக்கிழமை ஹாராவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உறுப்பினர் இக்பால் கிராஅத் ஓதினார். தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் A.M. அஹமது ஜலீல் சிறப்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் ஷேக் மன்சூர் அறிக்கை வாசித்தார். தீர்மானங்கள் : 1) வட்டியில்லா நகைக்கடன் திட்டத்தை மாற்றி துரித சேவையாகவும் இரட்டிப்பு மடங்காக கடன் தொகையை மாற்றி அமைத்து அதற்கான

Read More

Breaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !!

Posted by - March 14, 2019

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைருக்கும் பாரபட்சமின்றி கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று ஈசிஆர் சாலையில்

Read More

ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் பிரேக் டவுன்..!!

Posted by - March 14, 2019

உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)