இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !!

Posted by - March 13, 2019

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியும் பிரச்சார களத்தில் குதித்து இருக்கிறது. நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதற்காக இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு

Read More

துவரையில் சிசிடிவி கேமரா திறப்பு விழா ~ எம்எல்ஏ, டிஎஸ்பி உள்ளிட்டோர் பங்கேற்பு !

Posted by - March 13, 2019

பன்னாட்டு லயன்ஸ் சங்கம், துவரை அரிமா சங்கம் மற்றும் துவரை வணிகர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் இலவச பல் சிகிச்சை முகாம் நேற்று 12.03.2019 வெவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் துவறங்குருச்சி முக்கூட்டுச்சாலையில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் எம்எல்ஏ கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விருந்தினர்களாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி S. கணேசமூர்த்தி, பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வே. பாலா சுப்பிரமணியன், சப்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பட்டத்து லெப்பை தாஜுதீன் அவர்கள் !

Posted by - March 13, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முகமது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை புகாரி, பட்டத்து லெப்பை அகமது ஹாஜா இவர்களின் சகோதரரும் , இர்பான் அலி, அப்துல்லாஹ், அப்துல் மாலிக், சபீக் அஹமது ஆகியோரின் மாமனாரும், முஜம்மில் அவர்களின் தகப்பனாருமாகிய பட்டத்து லெப்பை தாஜுதீன் அவர்கள் இன்று இரவு 1 மணியளவில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)