தேர்தல் டைம்: பொள்ளாச்சி விவகாரத்தால் அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்..!!

Posted by - March 11, 2019

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் நண்பரான பார் நாகராஜ் எனப்படும் நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்ட 4 பேர் தற்போது

Read More

அமமுகவிற்கு INLP ஆதரவு !!

Posted by - March 11, 2019

  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும்,21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக இந்திய தேசியலீக்கின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். சிறைவாசிகள் விடுதலை குறித்து சமூதாய இயக்கங்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வரும் இவ்வேளையில் அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசி வருகிறார். மேலும் அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பாஜகவுக்கு இனி எந்த அதிமுக எந்த ஆதரவும் கொடுக்காது என சீரனி

Read More

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம்..!!

Posted by - March 11, 2019

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் கோட்டங்குடி கிராமத்தில் நடைபெற்றது. மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று திங்கள்கிழமை (11-03-19) கோட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைப்பெற்றது. இம்முகாம் கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மனோரா பாலிடெக்னிக் கல்லூரியினர் கோட்டங்குடி கிராமத்தை தத்தெடுத்து நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கினர். மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தை தூய்மை செய்தனர்.

Read More

காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவுரயில் சேவை தொடங்க எம்.எல்.ஏ தலைமையில் கோரிக்கை மனு !!

Posted by - March 11, 2019

திருவாரூர்-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் சேவை துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை எம்எல்ஏ தலைமையில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் தலைமையில் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை அனைத்து ஜமாத்தார்கள், தஞ்சை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை பைத்துல்மால் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டியை இன்று

Read More

நாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!!

Posted by - March 11, 2019

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் PM.அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவளிப்பது மற்றும் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இச்செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதில், நாட்டின் நலன் மற்றும் சமுக நலன் கருதியும் மதவெறி சக்திகளுக்கு எதிராக தற்போது களமாடும் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான (திமுக) கூட்டணிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிக்க

Read More

மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??

Posted by - March 11, 2019

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சில காரணங்களால் சீட் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து 39+1 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டனி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். தொண்டர்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு திமுக மனித நேய மக்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)