மரண அறிவிப்பு : ஃபாயிஜா அவர்கள் ! (வயது 30)

Posted by - March 8, 2019

மரண அறிவிப்பு : நடுத்தெருவை மரைக்கா வீட்டை சேர்ந்த மர்ஹும் லெ.மு.செ .லெப்பை தம்பி மரைக்காயர், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் பேத்தியும்,மர்ஹும் லெ.மு.செ அகமது கபீர் அவர்களின் மகளும், லெ.மு.செ அபூபக்கர், சுஐப்,சிராஜுதீன், அஹமது ஜுபைர்(லெப்பைத்தம்பி) ஆகியோரின் சகோதரியும், இல்முதீன் அவர்களின் மனைவியுமான ஃபாயிஜா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று 08.03.2019 இஷா தொழுகைக்கு பின்னர் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு

Read More

மகளிர் தினம் – ஒரு மாற்றத்திற்கான தினம் !

Posted by - March 8, 2019

நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும்  சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களின்  உரிமைகளையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பேசி வரும் இத்தருணத்தில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய  வேண்டும். பெண்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால், பெண்களின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)