பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு !

Posted by - March 7, 2019

கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியது. புயலால் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். அதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 125 வீடுகள் புணரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் புணரமைக்கப்பட்ட வீடுகளை உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நாளை 08.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற

Read More

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் !

Posted by - March 7, 2019

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், அந்த மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும்,  எட்டாம் தேதியன்று

Read More

எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் !

Posted by - March 7, 2019

நம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரத்திற்கு 4 முறை காலை சிற்றுண்டியை தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர 55 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவை தவிர்ப்பது நல்லது என நினைக்கும் நிலையில், அது நீரிழிவு நோய் ஏற்பட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)