ஓட்டு அரசியலின் உச்சம் : ராணுவ வீரர்களின் உடையணிந்து ஓட்டு கேட்ட பாஜக எம்பி !

Posted by - March 4, 2019

பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில்  டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி, ராணுவ வீரர் போல உடையணிந்து பங்கேற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியை பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லி பா.ஜ.க தலைவருமான

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

Posted by - March 4, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 28.02.2019 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். மௌலவி அப்துல் காதர் கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைத்தலைவர் அப்துல் மாலிக் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. படங்கள் : தீர்மானங்கள் :

Read More

சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி..!! என்ன சொன்னார்…??

Posted by - March 4, 2019

நம்மிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் அந்தப் பக்கம் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்று தீவிரவாத முகாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் வந்துள்ளார். அப்போது ஜாம்நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது: நமது விமானப் படையிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் சூழ்நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். நமது

Read More

அள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி !

Posted by - March 4, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட வாய்க்கால் தெருவில் குப்பைகள் குவிந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. அதிரை வாய்க்கால் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் சிதறி கிடக்கின்றது. பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அச்சாலை வழியையே சென்று வருகின்றனர். ஆனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிரை பேரூராட்சி

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மஹ்தூமா அவர்கள் !

Posted by - March 4, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது லெப்பை, மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பை ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் ASP முகம்மது ஷகிது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மனைவியும், முஸ்தபா கமால் அவர்களின் கொழுந்தியாவும், அப்துல் கலாம் அவர்களின் மாமியாரும், செய்கு அலாவுதீன், செய்யது முகம்மது ஆகியோரின் சகோதரியும், செய்யது அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய மஹ்தூமா அவர்கள் இன்று மதியம் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவ இன்னா

Read More

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் ~ 2 தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 4, 2019

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு கட்சிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். அங்கு திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்த துரைமுருகன், டிஆர் பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், திருமாவளவன்

Read More

மல்லிப்பட்டிணத்தில் சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்,வழியை ஏற்படுத்துமா ஊராட்சி நிர்வாகம்…!

Posted by - March 4, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் பின்புறம் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது. அச்சாலை பெண்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்நிலையில் அந்த சாலை முழுவதும் குப்பைகள், கழிவுகள், காய்கறி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் போடப்பட்டுள்ளன. சாலை முழுவதும் பரவி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் அந்த சாலையே காணாமல் போய்விட்டது. குப்பென வீசும் துர்நாற்றத்தால் அந்த சாலை வழியே பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் இப்பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Read More

ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!

Posted by - March 4, 2019

  ஒருநோயாளிக்கு சாதாரண தனியார் மருத்துவமனையில் ஒருநாளைக்கு வெண்டிலேட்டர் பொறுத்தினால் 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய்க்குமேல் செலவாகும். பெரிய மருத்துவமனைகளில் 40,000  ரூபாயிலிருந்து 50,000 ரூபாய்க்குமேல்கூட பில் போடுவார்கள். அதனால்தான், ஏழை எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனையை நோக்கி வருகிறார்கள். உயிருக்குப்போராடும் நோயாளிக்குத்தான் வெண்டிலேட்டர் தேவைப்படும்.  கவர்னரின் கூடுதல் செயலாளர் ராஜகோபாலின் அம்மா இப்போது உயிருக்குப்போராடும் சூழலில் இல்லை. அப்படியிருக்க, அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிகளின் உயிரைக்காப்பாற்ற பயன்படுத்தப்படும்  வெண்டிலேட்டரை சட்டத்துக்குப்புறம்பாக வீட்டுக்கு எடுத்துச்சென்றதோடு  வெண்டிலேட்டருக்கு செல்லும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)