தண்ணீர் இல்லை என்று கவலை வேண்டாம் பள்ளப்பட்டி இளம் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு !!(வீடியோ இணைப்பு)

Posted by - March 30, 2019

  பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலுக்கு மாற்றான பைரோ ஆயில் கண்டுபிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காஜா அவர்களின் மற்றுமொரு புதிய படைப்பு PULSE JET NOZZLE ஆழ் துளை கிணறுகளின் அடிப்பகுதியில் AIR PIPE, WATER PIPE களுடன் இணைக்கப்படும் சாதாரண ஜெட் பைப்புக்குப் பதிலாக அதை விட கூடுதல் பலன் தரக்கூடிய பல்ஸ் ஜெட் பைப் கண்டுபிடித்து பெருமை சேர்த்துள்ளார். அது பயன்பாட்டுக்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளது. மோட்டார்

Read More

அதிரை: குப்பை மேட்டில் பயங்கர தீ !

Posted by - March 30, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேது சாலையின் பக்க வாட்டில் குப்பைகளை அப்பகுதி வாழ் மக்கள் கொட்டி வருகின்றனர். எப்பவாவது ஒரு முறை மட்டுமே பேரூர் நிர்வாகத்தால் அள்ளப்படும் குப்பைகளால் நாள் தோறும் தேங்கி கிடக்கும் குப்பைகளின் துர்நாற்றம் அப்பகுதி வாழ் மக்களை பாதிக்கிறது. இந்நிலையில் இதனை பொருத்து கொள்ளாத சில விசமிகள் குப்பை மேட்டில் தீவைத்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று வைக்கப்பட்ட தீ மளமளவென எரிந்து பெருந்தீயாக உருவானது. இதனை அடுத்து உஷாரான முத்தமால்

Read More

சவுதி ஜித்தாவில் அதிரை AFCC அணி சாம்பியன்!!

Posted by - March 30, 2019

சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி ஜித்தா STC மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், ஜித்தா வாழ் தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஜித்தா தமிழ் ரெட் புல்ஸ் (JTB), 777CC, அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), தமிழ் சூப்பர் நைட்ஸ், ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய 6 அணிகள் விளையாடினர். முதலில் பேட் செய்த AFCC, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 94 ரன்கள் எடுத்தது. பின்னர்

Read More

திமுக வாக்காளர்கள் பாஜகவுக்கு பயந்து வாக்களிக்க வில்லை! -முன்னாள் சேர்மன் அஸ்லம் பேச்சு-

Posted by - March 30, 2019

பட்டுக்கோட்டை வட்டார மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியின் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தலைமையில் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூட்டனி கட்சியினரின் கருத்துரைகள் பரிமாற்றம் செய்துக் கொள்ளப்பட்டது அப்போது பேசிய அதிரை நகர முன்னாள் சோமன் அஸ்லம்(அஸ்லம்), இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவுக்கு பயந்து திமுகவுக்கு வாக்களிக்கவில்லை எனவும், பல்வேறு அமைப்புகள் திமுகவுக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், அதிரை இல்லத்தரசிகள் இவ்விவகாரத்தில்

Read More

அமமுகவை ஆதரித்து குவைத் அதிரையரின் நூதன பிரச்சாரம் !

Posted by - March 30, 2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை அடுத்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணியினர் சின்னத்தை பரப்பும் பணியினை செவ்வனே செய்து வருகின்றனர். இந்நிலையில் குவைத்தில் உள்ள அமமுகவினர் பரிசு பெட்டகத்தை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கும் நிகழ்வின் காணொலி காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த பிரச்சார வியூகம் குழுவில் ஹாஜா ஷரீஃப் (சின்னவன்) கலந்து கொண்டு கோஷம் எழுப்பி

Read More

இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய திமுக வேட்பாளர் !(காணொளி காட்சி)

Posted by - March 29, 2019

நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரைக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் அவர்கள் வருகை தந்தார். அப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தமைக்கு MMS வாடிக்கு சென்று அதிரை தாமகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கூட்டணி கட்சியான தமுமுக, மமக

Read More

அதிரையில் அதிவேக ரயிலை காண மக்கள்.ஆர்வம் !!

Posted by - March 29, 2019

  அதிராம்பட்டினம் ரயில்.நிலைய பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பயனிகள் ரயிலை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று காலை சரியாக 10;44மணியளவில் அதிவேக ரயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றன. முன்னதாக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து மக்கள் கூட்டம் குவிந்தன. சுமார் 4 வினாடிகளில் கடந்து சென்ற ரயிலை மக்கள் கையசைத்து ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த அதிவேக ரயிலில் CRS கமிஷனர்

Read More

டி.டி.வி. தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு!!

Posted by - March 29, 2019

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் பரிசுப் பெட்டி ஒதுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அ.ம.மு.க. கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தினகரன்

Read More

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!!

Posted by - March 29, 2019

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்

Read More

அதிரையில் அதிமுக இருக்கிறதா ? இல்லையா ?

Posted by - March 28, 2019

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமாடி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கி இருக்கின்றனர். ஆனால் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்போ இதர பணிகளையோ அதிரை பகுதியில் இது வரை முன்னெடுக்கவில்லை. முன்னாள் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)