தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 13, 2019

வெந்தயக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் :- உடலுக்கு பல அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு வகை தான் வெந்தயக் கீரை. இது கசப்பான ருசிக் கொண்டமையால் பெரும்பாலானோர் இதை சாப்பிட தவிர்ப்பார்கள். ஆனால், இதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை. உடலில் அடிக்கடி ஏற்படும் சிற்சில உபாதைகளையும், உடல்நலக் கோளாறுகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது வெந்தயக் கீரை. மாதவிடாய் கோளாறுகள் :- வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)