அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் நடைபெற்ற பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்..!!

Posted by - January 23, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் 23/01/2019 அன்று ஏரிபுறக்கரை புயல் பாதுகாப்பு மண்டபத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர் சுய உதவி குழு ஆகியோர் இணைந்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏரிபுறக்கரை பொது மக்களுக்கு மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர்: MK. முகமது சம்சுதீன், செயலாளர்: Z.அகமது மன்சூர்,

Read More

இரண்டு மாதங்களாகியும் சீரமைக்கப்படாத அதிரை பேருந்து நிலையம்..!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!!

Posted by - January 23, 2019

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 15.11.2018 அன்று அடித்த கஜா புயலால் டெல்டா பகுதிகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது. இந்த புயலால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல பொருட்கள் சேதமடைந்ததோடு அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்பொழுது பழைய நிலைக்கு திரும்புகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கூரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலில் உடைந்து விழுந்தது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)