அதிரை AFFA அணியின் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி!!

Posted by - January 17, 2019

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக சிறுவர்களுக்கான ஐவர் கால்பந்துப் போட்டி வட்டார அளவில் அதிரை கிராணி மைதானத்தில் நேற்று துவங்கியது. 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே பங்கு கொள்ளும் இப் போட்டியில் வெளியூர்களில் இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்று மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் அதிரை AFFA – அதிரை

Read More

மல்லிப்பட்டினம் அருகே சாலை விபத்து.,இருவர் படுகாயம்..!

Posted by - January 17, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதிக்கு அருகே இருசக்கர வாகன விபத்திற்குள்ளானது.இதில், இருவர் படுகாயம் அடைந்தார். மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதி அருகே இன்று(17/01/2018) மாலை சுமார் 6:30மணியளவில் இருசக்கர வாகனத்தில் நடிவிக்காடு பகுதியை சேர்ந்த குமரவேல் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் மது போதையில் நிலை தடுமாறி திடீரென விபத்திற்குள்ளாகினர். மதுபோதையில் விபத்திற்குள்ளாகி பலத்த காயமுற்று உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் TNTJஅவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)