Thursday, March 28, 2024

2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை !!

Share post:

Date:

- Advertisement -

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் இன்று இரவு தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:-

மார்ச் 23, சனிக்கிழமை –  சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – நேரம் இரவு 8 மணி

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 25: திங்கட்கிழமை: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு  8 மணி

மார்ச் 26: செவ்வாய்க்கிழமை: டெல்லி கேப்பிடல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி

மார்ச் 27: புதன்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி

மார்ச் 28, வியாழக்கிழமை: ராயல் சேலஞ்சர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 29, வெள்ளி: சன் ரைசர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி.

மார்ச் 30, சனிக்கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் – மாலை 4 மணி

டெல்லி கேப்பிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை: சன் ரைசர்ஸ் Vs ஆர்சிபி – மாலை 4 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 1, திங்கட் கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 2, செவ்வாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ஆர்சிபி. – இரவு 8 மணி

ஏப்ரல் 3, புதன்: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே – இரவு 8 மணி

ஏப்ரல் 4, வியாழன்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 6, சனிக்கிழமை: சிஎஸ்கே Vs பஞ்சாப்  – மாலை 4 மணி

ஹைதராபாத் Vs மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை: ஆர்சிபி Vs டெல்லி கேப்பிடல்ஸ்- மாலை 4 மணி

ராஜஸ்தான் Vs கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 8, திங்கட் கிழமை: பஞ்சாப் Vs ஹைதராபாத் – இரவு 8 மணி

ஏப்ரல் 9, செவ்வாய்: சிஎஸ்கே Vs கேகேஆர். – இரவு 8 மணி

ஏப்ரல் 10, புதன்: மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 11, வியாழன்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 12 வெள்ளி: கொல்கத்தா Vs டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 13, சனிக்கிழமை: மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – மாலை 4 மணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs ஆர்சிபி – இரவு 8 மணி

ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா Vs சிஎஸ்கே – மாலை 4 மணி

ஹைதராபாத் Vs டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 15, திங்கட்கிழமை: மும்பை Vs பெங்களூரு – இரவு 8 மணி.

ஏப்ரல் 16, செவ்வாய்: பஞ்சாப் Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி

ஏப்ரல் 17, புதன்: ஹைதராபாத் Vs சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 18, வியாழன்: டெல்லி Vs மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 19, வெள்ளி: கொல்கத்தா Vs பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 20,  சனிக்கிழமை: ராஜஸ்தான் Vs மும்பை – மாலை 4 மணி

டெல்லி Vs பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை: ஹைதராபாத் Vs கொல்கத்தா – மாலை 4 மணி

ஆர்சிபி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 22, திங்கட் கிழமை: ராஜஸ்தான் Vs டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 23, செவ்வாய்: சிஎஸ்கே Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 24, புதன்: ஆர்சிபி Vs கிங்ஸ் லெவன் – இரவு 8 மணி

ஏப்ரல் 25, வியாழன்: கொல்கத்தா Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி

ஏப்ரல் 26, வெள்ளி: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – இரவு 8 மணி

ஏப்ரல் 27, சனிக்கிழமை: ராஜஸ்தான் Vs ஹைதராபாத் – இரவு  8 மணி

ஏப்ரல் 28, ஞாயிறு: டெல்லி Vs பெங்களூரு – மாலை 4 மணி

கொல்கத்தா Vs மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 29, திங்கட்கிழமை: ஹைதராபாத் Vs பஞ்சாப் – இரவு 8 மணி

ஏப்ரல் 30, செவ்வாய்: ஆர்சிபி Vs ராஜஸ்தான் – இரவு 8 மணி

மே 1, புதன்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் – இரவு 8 மணி

மே 2, வியாழன்: மும்பை இந்தியன்ஸ் Vs சன் ரைசர்ஸ் – இரவு 8 மணி

மே 3, வெள்ளி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கொல்கத்தா – இரவு 8 மணி

மே 4, சனிக்கிழமை: டெல்லி Vs ராஜஸ்தான் – மாலை 4 மணி

பெங்களூரு Vs ஹைதராபாத் – இரவு 8 மணி

மே 5, ஞாயிறு: பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 8 மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...