சில வகை ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது !

Posted by - December 30, 2018

உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் சமூக வலைதள உலகில் வாட்ஸ் அப் நிறுவனம் கோலோச்சி வருகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் வணக்கம் சொல்வது முதல் இரவில் குட் நைட் அனுப்புவது வரையில் எண்ணற்ற செய்திகளை நாள்தோறும் வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்து வருகிறோம். அந்த அளவுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது அந்தச் செயலி. இந்நிலையில் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட் போன்களில் தங்கள் சேவை இனி கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Nokia

Read More

மாலத்தீவுக்கு 10,000 கோடி, பூடானுக்கு 4,500 கோடி, ஆனால் தமிழகத்துக்கு மட்டும் கஜா நிதி ரூ.353 கோடி !

Posted by - December 30, 2018

அண்மையில் கஜா புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் சிதறுண்டன. புயல் தாக்கி ஒரு மாத காலமாகியும் மக்கள் இன்னும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ரூ.15,000 கோடி நிதியுதவி கேட்டது. மத்திய அரசு ரூ.353 கோடி மட்டுமே இடைக்கால நிதியாக அளித்துள்ளது. கேட்டது 15,000 கோடி… கிடைத்ததோ சிறு தொகை. இக்கட்டான நிலையில், ஒரு மாநில அரசு தவிக்கும்போது மத்திய அரசால் இவ்வளவுதான் தர முடிகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் இருந்துதான்

Read More

பட்டுக்கோட்டை: AX செய்தி எதிரொலியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் !!

Posted by - December 30, 2018

அதிகார வர்க்கத்தை ஆட்டிபடைக்கும் ஒரே சக்தி ஊடகமென்றால் அது மிகையில்லை ! இதற்கு பல்வேறு உதாரணங்கள் நம்மிடையே உள்ளன, அதிரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை ஊடகமாக திகழ்ந்து வரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தை அவர்களின் வாழ்வாதார போராட்டத்தை படம்பிடிக்க அழைக்காமலில்லை ! அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கே சென்று அவர்களின் குரலாக உள்ளக் குமுறல்களை, பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணையம், முகநூல் வாயிலாக வெளி படுத்துகின்றனர். இது,அதிகார வட்ட அதிகாரிகளுக்கும்

Read More

அதிரையில் சாலை மறியல்..!! இருவர் திடீர் மயக்கம்..!!

Posted by - December 30, 2018

டெல்டா மாவட்டங்களை கோர தாண்டவம் ஆடியே கஜா புயலால் விவசாயிகள் ஏழைகள் பெரும் அளவில் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களை மீட்டெடுக்க தன்னார்வ அமைப்புகள் முன்வந்து நிவாரண முதல் கட்ட உதவி செய்து வந்தனர். தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)