அதிரையில் திருமண விழாவில் மணமக்களின் சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்..!

Posted by - December 28, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(28/12/2018) மு.செ.மு. யூசுப் அவர்களின் மகனாரின் திருமண விழா இன்று நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் பசுமையை பரப்பும் வகையில் திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கடந்த மாதம் கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, பசுமையான காற்றை கொடுத்த மரங்களையும் இழந்தனர். இந்நிலையில், திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்த இந்த சம்பவம்

Read More

கடந்த நான்கரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக 5,275 கோடி செலவழித்த மோடி அரசு !

Posted by - December 28, 2018

மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்வதற்கு 5,275 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அரசு துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள அதனை விளம்பரப்படுத்தியதாகவும், அதனால் கடந்த 2014ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் 5 ஆயிரத்து 245 கோடியே 73 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதிகபட்சமாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)