மதமில்லா மனித நேயத்தை விதைத்த அதிரை CBD அமைப்பினர்..!!

Posted by - December 27, 2018

அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளி கொல்லைகாடு கிராமத்தில் கஜா புயலால் வீட்டை இழந்து வறுமையில் வாடிக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய பக்கத்து வீட்டில் வசித்து வந்த (லேட்)சண்முகம் நாடார் அவர்கள் மனைவி அபூர்வம் அம்மையார் நேற்று(26.12.2018) இரவு இறந்து விட்டார்கள். அவர்களுடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் வறுமையால் வாடிய அந்த குடும்பத்தினர் அதிராம்பட்டினம் CBD அமைப்பினரை அணுகி மனித நேயத்தோடு அந்த பாட்டி உடைய இறுதி சடங்கினை நடத்த கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் CBD

Read More

முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

Posted by - December 27, 2018

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டு இழந்த கீழே விழுத்துள்ளார். பின்னால் வந்த பட்டுக்கோட்டை ~ நாகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் சம்பவம் இடத்தில் சகிலா பானு உயிர் இழந்தார். சம்பவ இடத்தில் உயிர் இழந்த சகிலா பானு உடலை

Read More

சபரிமலையில் பெண்கள் மீது இல்லாத அக்கறை… முத்தலாக்கில் மட்டும் ஏன் ? எதிர்க்கட்சிகள் அதிரடி கேள்வி !

Posted by - December 27, 2018

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராடும் பாஜக முத்தலாக்கில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது ஏன் என்று லோக் சபாவில் இன்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்துள்ளது. முத்தலாக் முறைக்கு எதிரான மசோதா மீது இன்று லோக் சபாவில் விவாதம் நடந்தது. கடும் அமளிக்கும் இடையில் இந்த மசோதா மீது விவாதம் நடந்தது. லோக் சபாவில் அமளி நிலவுவதால் மசோதா முறையாக தாக்கல் செய்யப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மசோதாவிற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்து

Read More

அதிரையில் சாலை மறியல்., குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தீர்மானம்..!

Posted by - December 27, 2018

தமிழகத்தில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியது அனைவரும் அறிந்ததே. இதனால் தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். டெல்டா மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர். இந்நிலையில், பல்வேறு தன்னார்வல அமைப்புகளும், சென்னை போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்களின் சிறிய தொகையை கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நிவாரணங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில், வீடுகளை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)