என்ன நடக்கிறது பாஜகவில் ?.. மோடி, அமித் ஷாவை கேள்வி கேட்கும் கட்கரி !

Posted by - December 26, 2018

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார். பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. பாஜகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் தற்போது அந்த கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி இருக்கிறது. பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019

Read More

மாணவர்களிடம் இனி ஆதார் இருக்கான்னு கேட்கக்கூடாது… பள்ளிகளுக்கு ஆதார் மையம் எச்சரிக்கை !

Posted by - December 26, 2018

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, ஆதார் எண் கேட்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ கடுமையாக எச்சரித்து உள்ளது. ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆதார் செல்லும் என தெரிவித்தது. அரசின் நலத்திட்டங்கள், பான் கார்டு போன்ற சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற போதிலும், வங்கிக் கணக்கு, சிம் கார்டு, மாணவர் சேர்க்கை, மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகள் போன்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)