மல்லிப்பட்டினத்தில் பதுக்கப்படும் நிவாரண பொருட்கள் ?

Posted by - December 25, 2018

கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டு சென்றது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திற்கு அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வெறும் 600 குடும்ப அட்டைகளுக்குமட்டுமே வந்துள்ளது. ஆனால் அங்கு 1100 குடும்ப அட்டைகள் உள்ளன. அவ்வாறு வந்த அந்த நிவாரண பொருட்கள் அரசின் புயல் பாதுகாப்பு மையத்தில் கடந்த

Read More

அதிரையில் பரவும் சிக்கன்குன்யா ? சுகாதாரத்துறை கவனத்திற்கு..!

Posted by - December 25, 2018

அதிரையில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு தீவிர கை, கால் வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலுக்கு பிறகு அதிரையில் சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையாலும் பொதுமக்களுக்கு தீவிர காய்ச்சல் ஏற்படுகிறது. தீவிர மூட்டு வலியுடன் இக்காய்ச்சல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் பொதுசுகாதாரத்துறையும் இவ்விஷயத்தில் அலட்சியத்துடன் செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு மற்றும் கொசுக்களின் அதிகரிப்பு ஆகியவையே இக்காய்ச்சலுக்கு மிக முக்கிய காரணம். அதிரை பேரூராட்சி நிர்வாகமும் குப்பைகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)