அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் திருமண விழா!!

Posted by - December 24, 2018

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தின் மூத்த நிருபர்களில் ஒருவரான M.அஹமது ஆசிப் அவர்களின் திருமணம் இன்று (24-12-2018) திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னதாக இத் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர். பின்பு காலை 11 மணிக்கு அதிரையில் உள்ள செக்கடிப் பள்ளி வாசலில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் – ஆயிஷா சித்தீக்கா ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது. நிக்காஹ் முடிந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)