இனி மக்களின் மொபைல் போன், கணினிகள் கண்காணிக்கப்படும்… அலற வைக்கும் அதிரடி உத்தரவு !

Posted by - December 21, 2018

மக்களின் போன் மற்றும் கணினிகளை கண்காணிக்க மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது. 1. சிபிஐ 2.உளவுத்துறை

Read More

மலேசியாவில் அதிரை சகோதரர் வஃபாத் !

Posted by - December 21, 2018

மரண அறிவிப்பு : கீழத்தெரு வாஞ்சு வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கா.மு. முகம்மது யூசுஃப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் கை.செ.மு. முகம்மது முகைதீன் அவர்களின் மருமகனாரும், கா.மு. காதர் சாகிபு, கா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் கா.மு. அப்துல் வஹாபு, கா.மு. அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மு.மு. தாஜுதீன், சி.மு.மு. முகம்மது புகாரி ஆகியோரின் மாமனாரும், ஹாஜி கை.செ.மு. கமாலுதீன் அவர்களின் மச்சானும், ஜெ. ஜெகபர் சாதிக், ஹைருல் அமீன், அப்துல் ஹாதி, பெனாசிர் கான்,

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ரபீஸ் மரியம் அவர்கள் !

Posted by - December 21, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காதர் சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், S. ஹாஜா இஸ்மாயில், S. ஜாஹிர் ஹுசைன், S. அக்பர் சரீப், S. முகம்மது காசிம், S. நசுருதீன் ஆகியோரின் மச்சியும், மர்ஹூம் அப்துல் ஹாதி அவர்களின் மனைவியுமான ரபீஸ் மரியம் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் கும்பகோணம் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)